திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும். சிலரது ஜாதகத்தில் இருக்கும் தோஷம் காரணமாக திருமண யோகம் வர கால தாமதம் ஏற்படலாம். திருமண தோஷம் இருப்பவர்களுக்கு என்ன செய்தாலும் திருமணம் தடை பட்டுக்கொண்டே போகும். இவர்கள் என்ன பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என்று பார்க்கலாம். திருமண தடை … Continue reading திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்